தேசியம்
செய்திகள்

கனடாவில் தயாரிக்கப்படும் ஆயுதங்கள் காசா பகுதிக்கு செல்ல தடை: வெளிவிவகார அமைச்சர்

கனடாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் காசா பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்படும் என கனடிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சர் Melanie Joly செவ்வாய்க்கிழமை (10) இந்தத் தகவலை வெளியிட்டார்.

Quebecகில் தயாரிக்கப்பட்ட வெடிமருந்துகளை இஸ்ரேலுக்கு அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா அறிவித்த சில வாரங்களுக்குப் பின்னர் இந்தத் தகவல் வெளியானது.

இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை அங்கீகரிப்பதை நிறுத்துவதற்கான ஒரு பிரேரணையை Liberal – NDP கட்சிகள் கடந்த March மாதம் நிறைவேற்றினர்.

Related posts

பொது தேர்தல் விவாதங்களுக்கு ஐந்து கட்சித் தலைவர்கள் அழைப்பு!

Gaya Raja

சேவை இடையூறுகளைத் தவிர்ப்பதற்கு ஒப்பந்தம் அவசியம்: பிரதமர்

Lankathas Pathmanathan

Halifax தொகுதிக்கான இடைத் தேர்தல் அடுத்த மாதம்

Lankathas Pathmanathan

Leave a Comment