தேசியம்
செய்திகள்

மீண்டும் வட்டி விகிதத்தை குறைக்கும் கனடிய மத்திய வங்கி?

கனடிய மத்திய வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனடிய மத்திய வங்கி அதன் புதிய வட்டி விகித முடிவை புதன்கிழமை (04) அறிவிக்கவுள்ளது.

மத்திய வங்கி, புதன்கிழமை தொடர்ந்து மூன்றாவது வட்டி விகிதக் குறைப்பை அறிவிக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்க விகிதம் குறைவடைந்து வரும் நிலையில் இந்த எதிர்பார்ப்பு வெளியாகியுள்ளது.

Related posts

Ontario மிக மோசமான சூழ்நிலையைத் தவிர்த்துள்ளது

Lankathas Pathmanathan

ஆயிரக்கணக்கான போலி இரண்டு டொலர் குற்றிகள் கைப்பற்றப்பட்டன

Lankathas Pathmanathan

கனேடிய நாடாளுமன்றத்தின் இனப்படுகொலை தொடர்பான பிரேரணையை நிராகரிக்கும் இலங்கை

Leave a Comment