Brampton தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபிக்கி இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பு
Brampton நகரில் தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபி அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டமைக்கு இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழ் இனப்படுகொலை நினைவு தூபிக்கு அடிக்கல் புதன்கிழமை (14) Brampton நகரில் நாட்டப்பட்டது. இதற்கு
