கனடிய எல்லையில் புகலிட விதிகளை கடுமையாக்கும் அமெரிக்கா
கனடிய எல்லையில் புகலிட விதிகளை கடுமையாக்க அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பு திணைக்களம் இது குறித்த அறிவித்தலை வெளியிட்டது. கனடிய எல்லை ஊடாக புகலிடம் கோருபவர்கள் வழக்கறிஞர்
