2024 Paris Olympics: கனடா வெற்றி பெற்ற 26ஆவது பதக்கம்
2024 Paris Olympics போட்டியில் கனடா மற்றொரு பதக்கத்தை வெற்றி பெற்றது. சனிக்கிழமை (10) நடைபெற்ற ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் கனடா வெள்ளிப் பதக்கம் வென்றது. Edmonton நகரை சேர்ந்த 25
