காணாமல் போன தமிழரை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரம்!
Brampton நகரில் காணாமல் போன தமிழரை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 64 வயதான யோகராஜா July 31, புதன்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக தேடப்படுகின்றார். இவரை கண்டுபிடிக்க Peel பிராந்திய காவல்துறையினர் பொது மக்கள்
