Calgary நகரைத் தாக்கிய புயல் – பரவலான சேதம்
Calgary நகரைத் தாக்கிய புயல் வீடுகள், வாகனங்கள், விமான நிலையங்களுக்கு பரவலாக சேதத்தை ஏற்படுத்தியது. திங்கட்கிழமை (05) Calgary பகுதியில் ஆலங்கட்டி மழை, கனமழை பெய்தது. இது வீடுகள், வாகனங்கள், Calgary சர்வதேச விமான
