September 10, 2026
தேசியம்
செய்திகள்

முன்னாள் அமைச்சர் Chuck Strahl மரணம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் Chuck Strahl காலமானார்.

இவர் Conservative அரசாங்கத்தில் அமைச்சராகவும் பதவி வகித்தார்.

1993ஆம் ஆண்டு முதலில் நாடாளுமன்றத்திற்கு தெரிவான அவர் ஓய்வு பெறும் வரை, British Colombia மாகாணத்தின் Chilliwack–Fraser Canyon தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

Reform கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட Chuck Strahl, முன்னாள் பிரதமர் Stephen Harper அரசாங்கத்தில் பல அமைச்சரவை பதவிகளை வகித்தார்.

இவரது மறைவுக்கு Conservative தலைவர் Pierre Poilievre இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related posts

யுத்தத்தில் ஈடுபடும் அனைவரும் சர்வதேச சட்டத்தை பின்பற்ற வேண்டும்: Mark Carney

Lankathas Pathmanathan

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை கனேடிய நாடாளுமன்றம் அங்கீகரித்தது

குற்றவியல் குற்றச்சாட்டுகளின் பேரில் பிணை வழங்கப்படுபவர்களுக்கு வைப்புத் தொகை கட்டாயமாகிறது?

Lankathas Pathmanathan

Leave a Comment