தேசியம்
செய்திகள்

Conservative அரசாங்கம் மின்சார வாகனத்துறையில் முதலீடுகளை குறைக்கும்?

Conservative அரசாங்கம் மின்சார வாகனத்துறையில் அரசாங்கத்தின் முதலீடுகளை குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் குற்றம் சாட்டினார்.

Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre, மின்சார வாகனத் துறையில் அரசாங்க முதலீடுகளை குறைக்க திட்டமிட்டுள்ளதாக பிரதமர் Justin Trudeau குற்றம் சாட்டினார்.

Pierre Poilievre மின்சார வாகனத் துறையில் முதலீடுகளை ஆதரிக்கவில்லை எனவும் Justin Trudeau குற்றம் சாட்டினார்.

கனடிய மின்சார வாகனத் துறையில் எந்த முதலீடுகளைச் செய்யப் போவதில்லை என Pierre Poilievre கூறிவருவதாக Justin Trudeau தெரிவித்தார்.

அவர் மின்சார வாகனத் துறையில் முதலீடுகளை குறைப்பார் என பிரதமர் எச்சரித்தார்.

Conservative அரசாங்கம் மின்சார வாகனத் துறையில்  அரசாங்க முதலீடுகளை குறைக்குமா என்ற கேள்விக்கு Pierre Poilievre அலுவலகம் பதிலளிக்கவில்லை.

Related posts

மீண்டும் திறக்கும் திட்டத்தை முன்னகர்த்தும் Ontario

Lankathas Pathmanathan

கனேடிய தூதரக அதிகாரி இந்தியாவில் இருந்து வெளியேற்றம்

Lankathas Pathmanathan

மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியம் April அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment