தேசியம்
Home Page 209
செய்திகள்

குழந்தைகள் பாலியல் வன்முறை விசாரணையில் ஏழு பேர் கைது

Lankathas Pathmanathan
Manitobaவில் குழந்தைகள் பாலியல் வன்முறை விசாரணையில் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். குழந்தைகள் வன்முறை, கடத்தல் விசாரணை தொடர்பாக இவர்கள் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் 34 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் என RCMP
செய்திகள்

Beryl சூறாவளியால் Toronto பெரும்பாகத்தில் கனமழை?

Lankathas Pathmanathan
Beryl சூறாவளி Toronto பெரும்பாகத்தில் தாக்கும் என எதிர்வு கூறப்படுகிறது. வார இறுதியில் Caribbean தீவில் பெரும் அழிவை ஏற்படுத்திய Beryl சூறாவளி Toronto பெரும்பாகத்தில் கனமழை ஏற்படுத்தும் இந்தச் சூறாவளியால் ஏற்படும்  கனமழை
செய்திகள்

கனடிய கால்பந்தாட்ட வரலாற்றில் மிக முக்கியமான போட்டி

Lankathas Pathmanathan
கனடிய கால்பந்தாட்ட வரலாற்றில் மிக முக்கியமான போட்டி செவ்வாய்க்கிழமை (09) இரவு நடைபெறுகிறது. COPA அமெரிக்கா கால்பந்து போட்டியின் அரையிறுதியில் கனடா Argentinaவை எதிர்கொள்கிறது. COPA அமெரிக்கா கால்பந்து போட்டித் தொடர் அமெரிக்காவில் நடைபெறுகிறது.
செய்திகள்

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்ற முன்னாள் கனடிய தமிழர்

Lankathas Pathmanathan
முன்னாள் கனடிய தமிழர் கதிரவேலு சண்முகம் குகதாசன் இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மறைவை அடுத்து செவ்வாய்க்கிழமை (02) திருமலை மாவட்டத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினராக கதிரவேலு சண்முகம்
செய்திகள்

பசுமைக் கட்சியின் துணைத் தலைவர் பதவி விலகல்!

Lankathas Pathmanathan
பசுமைக் கட்சியின் துணைத் தலைவர் பதவி விலகுகிறார். தனிப்பட்ட காரணங்களுக்காக பசுமைக் கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக Jonathan Pedneault அறிவித்தார். Ottawaவில் பசுமைக் கட்சி தலைவர் Elizabeth Mayயுடன் இணைந்து
செய்திகள்

Torontoவில் இரா.சம்பந்தன் நினைவு அஞ்சலி

Lankathas Pathmanathan
மறைந்த இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் நினைவு அஞ்சலி நிகழ்வு Torontoவில் நடைபெற உள்ளது. திருகோணமலையின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தனது 91ஆவது வயதில் உடல்நலக் குறை காரணமாக June 30ஆம் திகதி
செய்திகள்

NATO உச்சி மாநாட்டில் வர்த்தகத்தில் கவனம் செலுத்த உள்ள பிரதமர்

Lankathas Pathmanathan
NATO உச்சி மாநாட்டில் வர்த்தகத்தில் கவனம் செலுத்த Justin Trudeau திட்டமிட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை (09) ஆரம்பமாகும் NATO உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் Justin Trudeau Washington பயணமானார். இந்த உச்சி மாநாட்டில் பிரதமர்,
செய்திகள்

Washington பயணமாகும் Justin Trudeau!

Lankathas Pathmanathan
NATO உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் Justin Trudeau, Washington பயணமாகிறார். NATO இராணுவக் கூட்டணியின் 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், பிரதமர் Justin Trudeau திங்கட்கிழமை (08) Washington சென்றடையவுள்ளார். NATOவின்
செய்திகள்

Scarborough துப்பாக்கிச் சூட்டில் தமிழர் மரணம்

Lankathas Pathmanathan
Scarborough துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த தமிழர் உயிரிழந்தார் Scarboroughவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக Toronto காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை (06) பின்னிரவு 10 மணியளவில் Warden and Ellesmere சந்திப்புக்கு அருகாமையில்
செய்திகள்

ISIS போராளியை மணந்த B.C. பெண்ணுக்கு எதிராக பயங்கரவாத குற்றச்சாட்டுகள்

Lankathas Pathmanathan
ISIS போராளியை மணந்த British Colombia பெண்ணுக்கு எதிராக பயங்கரவாத குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. 51 வயதான Kimberly Polman பயங்கரவாத குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். 2022இல் சிரியாவின் சிறையில் இருந்து அவர் மீண்டும் கனடாவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.