B.C. விபத்தில் நால்வர் பலி
British Colombia விபத்தில் நால்வர் பலியாகினர். British Colombia மாகாணத்தின் Keremeos கிராமத்தின் அருகில் புதன்கிழமை (10) இந்த விபத்து நிகழ்ந்தது. இரண்டு பயணிகள் வாகனங்கள், ஒரு tractor trailer ஆகியன விபத்துக்கு உல்ளானதாக
