கனடியர்களின் சிறந்த நலன்களுக்காக போராட Jagmeet Singh உறுதியளித்தார்
Liberal, Conservative செல்வந்த கனேடியர்களுக்கு மட்டுமே போராடுவார்கள் என தெரிவிப்பதன் மூலம் தனது தேர்தல் பிரச்சாரத்தை NDP தலைவர் Jagmeet Singh ஆரம்பித்தார். கனடாவின் அடுத்த பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு April 28 ஆம்
