பொதுத் தேர்தலில் பசுமை கட்சியின் வேட்பாளராக தமிழர்
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மற்றொரு தமிழர் வேட்பாளராகிறார். Etobicoke வடக்கு தொகுதியில் சருன் பாலரஞ்சன் என்ற தமிழர் வேட்பாளராகிறார். இந்தத் தொகுதியின் பசுமை கட்சியின் வேட்பாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தேர்தலில் Liberal கட்சியின்
