Hamilton நகரப் பேருந்து மோதியதில் ஏழு வயது குழந்தை பலி
Hamilton நகரப் பேருந்து மோதியதில் ஏழு வயது குழந்தை உயிரிழந்தது. வியாழக்கிழமை (11) பிற்பகல் நகரப் பேருந்து ஒரு குழந்தை மீது மோதியதை அடுத்து, Hamilton காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து மோதிய ஏழு
