Toronto அமெரிக்கத் துணைத் தூதரகம் மீது துப்பாக்கிச் சூடு: அரசியல் தலைவர்கள் கண்டனம்!
Toronto அமெரிக்கத் துணைத் தூதரகத்தை நோக்கி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு ஒரு கண்டிக்கத்தக்க வன்முறைச் செயலாகும் என கனடிய பிரதமர் தெரிவித்தார். Toronto நகர மையத்தில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை (10) அதிகாலை...
