தேசியம்

Month : February 2026

செய்திகள்

2026 குளிர்கால Olympic: கனடாவின் நான்காவது தங்கம்

Lankathas Pathmanathan
2026 குளிர்கால Olympic போட்டியில் கனடா தனது நான்காவது தங்கப் பதக்கத்தை வெற்றி பெற்றது. புதன்கிழமை (18) நடைபெற்ற ஆண்களுக்கான 500 metres short-track பந்தயத்தில் கனடா தங்கம் வென்றது. கனடியர் Steven Dubois இந்தத் தங்கப் பதக்கத்தை...
செய்திகள்

Conservative நாடாளுமன்ற உறுப்பினரின் கட்சி மாறும் முடிவு “ஒரு துரோகம்”: Pierre Poilievre

Lankathas Pathmanathan
Liberal கட்சியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினரை பிரதமர் Mark Carney வரவேற்றார். Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Matt Jeneroux ஆளும் Liberal அரசாங்கத்தில் இணைவதாக புதன்கிழமை (18) அறிவித்தார். இந்த கட்சி மாற்றத்தை புதன்...
செய்திகள்

Liberal அரசில் இணையும் Conservative நாடாளுமன்ற உறுப்பினர்!

Lankathas Pathmanathan
Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Matt Jeneroux ஆளும் Liberal அரசாங்கத்தில் இணைகிறார். Edmonton Riverbend தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் Matt Jeneroux தனது இந்த முடிவை புதன்கிழமை (18) ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தினார். இதன்...
செய்திகள்

2026 குளிர்கால Olympic: கனடாவின் பதின்மூன்றாவது பதக்கம்

Lankathas Pathmanathan
2026 குளிர்கால Olympic போட்டியில் கனடிய அணி மற்றொரு பதக்கத்தை வெற்றி பெற்றது. புதன்கிழமை (18) நடைபெற்ற பெண்களுக்கான 3000 metres relay short track பந்தயத்தில் கனடா வெண்கலம் வென்றது. Courtney Sarault,...
செய்திகள்

அதிகரித்தது உணவுப் பணவீக்கம்

Lankathas Pathmanathan
உணவுப் பணவீக்கம் January மாதம் 7.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. பிரதான பணவீக்க விகிதம் தளர்வடைந்துள்ளதாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் செவ்வாய்க்கிழமை (17) அறிவித்தது. January மாதத்தில் வருடாந்த பணவீக்க விகிதம் 2.3 சதவீதமாகக் குறைந்துள்ளதாக...
செய்திகள்

Jamil Jivani தெரிவிக்கும் கருத்து கட்சியின் கருத்து அல்ல? – Pierre Poilievre

Lankathas Pathmanathan
தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கருத்துக்களுடன் உடன்படவில்லை என Conservative தலைவர் Pierre Poilievre தெரிவித்தார். அமெரிக்காவுடனான நடந்து வரும் கனடாவின் வர்த்தகப் போர் குறித்து Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Jamil Jivani...
செய்திகள்

2026 குளிர்கால Olympic: கனடாவின் மூன்றாவது தங்கம்

Lankathas Pathmanathan
2026 குளிர்கால Olympic போட்டியில் கனடா தனது மூன்றாவது தங்கப் பதக்கத்தை வெற்றி பெற்றது. செவ்வாய்கிழமை (17) நடைபெற்ற அணிப் பந்தயத்தில் கனடாவைச் சேர்ந்த speed skaters தங்கப் பதக்கத்தை வெற்றி கொண்டனர். Isabelle Weidemann, Valérie...
செய்திகள்

2026 குளிர்கால Olympic: கனடாவின் முதலாவது தங்கப் பதக்கம்

Lankathas Pathmanathan
2026 குளிர்கால Olympic போட்டியில் கனடா தனது முதலாவது தங்கப் பதக்கத்தை ஞாயிற்றுக்கிழமை (15) வெற்றி பெற்றது. Freestyle skier Mikael Kingsbury வெள்ளிப் பதக்கம் வென்றார். Quebec மாகாணத்தை சேர்ந்த Mikael Kingsbury வெற்றி பெறும் ஐந்தாவது Olympic பதக்கம் இதுவாகும். இந்த...
செய்திகள்

2026 குளிர்கால Olympic: கனடாவின் எட்டாவது பதக்கம்

Lankathas Pathmanathan
2026 குளிர்கால Olympic போட்டியில் கனடா தனது ஐந்தாவது வெண்கலப் பதக்கத்தை வெற்றி பெற்றது. சனிக்கிழமை (14) நடைபெற்ற ஆண்களுக்கான 500 meter Speed Skating – Long Track பந்தயத்தில் கனடா வெண்கலம் வென்றது. Québec மாகாணத்தைச்...
செய்திகள்

200,000-க்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்ளும் North York பேரணி?

Lankathas Pathmanathan
ஈரானுக்கான உலகளாவிய நடவடிக்கை தின அணிவகுப்பு பேரணி Ontario மாகாண North York நகரில் சனிக்கிழமை (14) நடைபெறுகிறது. இந்தப் பேரணியில் 200,000-க்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேரணி காரணமாக...