தேசியம்

Month : October 2025

செய்திகள்

காசா அமைதி முன்னெடுப்பு குறித்து Mark Carney நம்பிக்கை

Lankathas Pathmanathan
காசா அமைதி முன்னெடுப்பு குறித்து கனடிய பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். காசா அமைதி முன்னெடுப்புகளுக்கு அடுத்த 48 மணி நேரம் பிரதானமானது என Mark Carney தெரிவித்தார். அமெரிக்காவால் முன்னெடுக்கப்படும் காசா அமைதித் திட்டத்திற்கு...
செய்திகள்

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து Donald Trump நம்பிக்கை!

Lankathas Pathmanathan
கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து Donald Trump நம்பிக்கை தெரிவித்தார். கனடியப் பிரதமருடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் பணியாற்றி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி கூறினார். இந்த ஒப்பந்தம் கனடியர்களால் சிறந்த வரவேற்பைப் பெறும் என...
செய்திகள்

கனடிய பிரதமர் – Alberta முதல்வர் சந்திப்பு: குழாய்த் திட்டம் தொடர்பாக அடுத்த மாதத்திற்குள் ஒரு உடன்பாடு?

Lankathas Pathmanathan
Alberta-வின் முன்மொழிவு குழாய்த் திட்டம் தொடர்பாக அடுத்த மாதத்திற்குள் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு பிரதமர் உறுதியளித்துள்ளார். Alberta மாகாண முதல்வர் Danielle Smith இந்தத் தகவலை வெளியிட்டார். கனடிய பிரதமர் அமெரிக்காவுக்கான பயணத்தை ஆரம்பிப்பதற்கு...
செய்திகள்

Ottawa நகர முற்றுகை போராட்ட தலைவர்கள் இருவருக்கு 18 மாத நிபந்தனை சிறைத்தண்டனை

Lankathas Pathmanathan
Ottawa நகர மையத்தை பல வாரங்களாக முற்றுகையிட்ட போராட்டத்தில் பங்கு வகித்ததற்காக இருவருக்கு 18 மாத நிபந்தனை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. Freedom Convoy தலைவர்கள் Tamara Lich, Chris Barber ஆகியோருக்கு செவ்வாய்க்கிழமை (07) ...
செய்திகள்

TTC பேருந்தின் கீழ் சிக்கிய பெண் மரணம்

Lankathas Pathmanathan
TTC பேருந்தின் கீழ் சிக்கிய பெண் மரணமடைந்த சம்பவம் Royal York புகையிரத நிலையத்தில் நிகழ்ந்தது. Toronto-வின் மேற்கு பகுதியில் உள்ள TTC நிலையத்தில் பேருந்தின் கீழ் சிக்கிய ஒரு பெண் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர்...
செய்திகள்

Alberta ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் ஆரம்பம்!

Lankathas Pathmanathan
Alberta-வில் மாகாண அளவிலான ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் திங்கட்கிழமை (06) ஆரம்பித்தது. Alberta ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 51,000 உறுப்பினர்கள் இந்த வேலை நிறுத்தத்தை ஆரம்பித்தனர். இதனால் வகுப்புகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன. இந்த...
செய்திகள்

பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் முடிவுக்கு கனடியர்கள் ஆதரவு?

Lankathas Pathmanathan
பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் கனடாவின் முடிவை பெரும்பான்மையான கனடியர்கள் ஆதரிப்பதாக புதிய கருத்துக் கணிப்பொன்று தெரிவிக்கின்றது. ஆனால் இது அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகளை எதிர்மறையாக பாதிக்கும் என பலர் நம்புவதாக Nanos Research முன்னெடுத்த...
செய்திகள்

நகரசபை உறுப்பினராக பதவியேற்றார் நீதன் சான்!

Lankathas Pathmanathan
Scarborough-Rouge Park தொகுதியின் நகரசபை உறுப்பினராக தமிழரான நீதன் சான் பதவியேற்றார். திங்கட்கிழமை (29) நடைபெற்ற இடைத் தேர்தலில் நீதன் சான் வெற்றி பெற்று மீண்டும் Toronto நகரசபை உறுப்பினரானார். இவர் திருக்குறளில் சத்தியப்பிரமாணம்...
செய்திகள்

கனடிய பிரதமர் – அமெரிக்க ஜனாதிபதி அடுத்த வாரம் சந்திப்பு!

Lankathas Pathmanathan
கனடிய பிரதமர் Mark Carney அடுத்த வாரம் அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார். Mark Carney திங்கட்கிழமை (06) அமெரிக்கா பயணிக்கின்றார். இந்தப் பயணத்தின் போது Mark Carney, அமெரிக்க ஜனாதிபதி Donald Trump-பை செவ்வாய்க்கிழமை...
செய்திகள்

Speed camera தடைக்கான முடிவை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை!

Lankathas Pathmanathan
Speed camera தடைக்கான முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு Ontario அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான கடிதத்தில் 22 நகராட்சித் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். Speed camera பயன்பாட்டைத் தடை செய்யும் சட்டத்தை தனது அரசாங்கம் விரைவில் அறிமுகப்படுத்தும்...