ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 25-ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு கனடாவில்
இலங்கைத்தீவில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 25-ஆம் ஆண்டு நினைவும் நீதிக்கான கூடலும் கனடாவில் நடைபெறுகிறது. ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் நினைவோடு, இலங்கைத்தீவில் கொல்லப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்குமான சர்வதேச நீதியை வலியுறுத்தும் ஒன்றுகூடலாக...
