தேசியம்

Month : October 2025

செய்திகள்

கனடாவிலிருந்து பயணித்த விமானம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி

Lankathas Pathmanathan
கனடாவிலிருந்து பயணித்த விமானம் Greenland-தில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். Danish விமான நிலைய அதிகாரசபை திங்கட்கிழமை (27)  இந்த அறிவித்தலை வெளியிட்டது . ஒரு நபரை மட்டுமே ஏற்றிச் சென்ற விமானம் சனிக்கிழமை (25) ...
செய்திகள்

இடைநிறுத்தப்படும்வரை பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் அடைந்து கொண்டிருந்தன: Mark Carney

Lankathas Pathmanathan
கனடாவுடனான வர்த்தக  பேச்சுவார்த்தைகளை Donald Trump திடீரென முடிவுக்குக் கொண்டு வரும் வரை, பேச்சுவார்த்தைகள் “முன்னேற்றம் அடைந்து கொண்டிருந்தன” என கனடிய பிரதமர் கூறினார். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி Ronald Reagan குரலைக் கொண்ட...
செய்திகள்

வர்த்தக விதிகளை மதிக்கும் நாடு கனடா: Mark Carney

Lankathas Pathmanathan
வர்த்தக விதிகளை கனடா மதிக்கிறது என பிரதமர் Mark Carney தெரிவித்தார். தென்கிழக்கு நாடுகள் சங்கத்தின் (ASEAN) உச்சி மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் பிரதமரின் இந்த கருத்து வெளியானது. கனடாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை முடித்துக்...
செய்திகள்

World Series 2025: இரண்டாவது ஆட்டத்தில் Dodgers வெற்றி

Lankathas Pathmanathan
World Series 2025 தொடரில் இரண்டாவது ஆட்டத்தில் Los Angeles Dodgers அணி வெற்றி பெற்றது. இம்முறை World Series தொடரில் Toronto Blue Jays அணியை Dodgers அணி எதிர்கொள்கிறது. இந்த தொடரில் முதலாவது...
செய்திகள்

அமெரிக்காவின் புதிய வரி குறித்து கனடிய பிரதமர் முன்னரே அறிந்திருக்கவில்லை?

Lankathas Pathmanathan
அமெரிக்க ஜனாதிபதியின் கனடாவுக்கு எதிரான புதிய வரி உயர்வு குறித்து கனடிய பிரதமருக்கு முன்கூட்டியே தகவல் வழங்கப்படவில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. கனடா மீது மேலதிகமாக 10 சதவீத வரியை Donald Trump...
செய்திகள்

Quebec மாகாண சுதந்திரத்திற்கு அழைப்பு விடுத்து பேரணி!

Lankathas Pathmanathan
Quebec மாகாணத்தின் சுதந்திரத்திற்கு அழைப்பு விடுத்து நூற்றுக்கணக்கான Montreal வாசிகள் பேரணியில் கலந்து கொண்டனர். 1995-ஆம் ஆண்டின் பிரிவினை வாக்கெடுப்பின் 30-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த பேரணி நடைபெற்றது. Montreal நகரின் மையப்பகுதி...
செய்திகள்

கனடாவுக்கு எதிராக மேலதிக வரியை அறிவித்த Donald Trump!

Lankathas Pathmanathan
கனடாவுக்கு எதிராக மேலதிகமாக 10 சதவீத வரியை அமெரிக்க ஜனாதிபதி அறிவித்தார். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி Ronald Reagan குரலைக் கொண்ட வரி எதிர்ப்பு விளம்பரங்களை Ontario அரசாங்கம் அண்மையில் வெளியிட்டிருந்தது. இந்த மாத...
செய்திகள்

அமெரிக்க எதிர்ப்பு வரி விளம்பரங்கள் குறித்து கனடிய முதல்வர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்து

Lankathas Pathmanathan
அமெரிக்காவுக்கு எதிரான வரி எதிர்ப்பு விளம்பரங்கள் குறித்து கனடிய முதல்வர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி Ronald Reagan குரலைக் கொண்ட வரி எதிர்ப்பு விளம்பரங்களை Ontario அரசாங்கம் அண்மையில்...
செய்திகள்

World Series 2025: முதலாவது ஆட்டத்தில் Blue Jays வெற்றி!

Lankathas Pathmanathan
World Series 2025 தொடரில் முதலாவது ஆட்டத்தில் Toronto Blue Jays அணி வெற்றி பெற்றது. இம்முறை World Series தொடரில் Los Angeles Dodgers அணியை Blue Jays அணி எதிர்கொள்கிறது. இந்தத்...
செய்திகள்

வடக்கு Vancouver தீவில் இராணுவ உலங்கு வானூர்தி மூலம் எட்டு பேர் மீட்பு!

Lankathas Pathmanathan
வடக்கு Vancouver தீவில் வெள்ளிக்கிழமை (24) அதிகாலை இராணுவ உலங்கு வானூர்தி மூலம் எட்டு பேர் மீட்கப்பட்டனர். இலையுதிர் கால மழையால் வடக்கு Vancouver தீவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இதனால் மின் கம்பிகள் முறிந்ததுடன்,...