வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவுள்ள விடயங்கள் வெளியாகின்றன
அடுத்த வாரம் வெளியாகும் மத்திய வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவுள்ள விடயங்கள் குறித்த தகவல்கள் வெளியாக ஆரம்பித்துள்ளது. பிரதமர் Mark Carney அரசின் முதலாவது வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (04) வெளியாகிறது....
