தேசியம்

Month : September 2025

இலங்கதாஸ் பத்மநாதன்இலங்கதாஸ்பத்மநாதன்கட்டுரைகள்

இளம் வயதில் பறிக்கப்பட்ட உயிர்!

Lankathas Pathmanathan
Scarborough Town Centre வணிக வளாக கழிப்பறையில் 19 வயது தமிழ் இளைஞனின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது. 19 வயதான டானியல் அமலதாஸ் என்ற தமிழ் இளைஞன் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். ஆரம்பத்தில் இந்த...
செய்திகள்

மீண்டும் அதிகரித்தது வேலையற்றோர் விகிதம்

Lankathas Pathmanathan
வேலையற்றோர் விகிதம் August மாதத்தில் 7.1 சதவீதமாக அதிகரித்தது. 66,000 தொழில் வாய்ப்புகள் இழக்கப்பட்ட நிலையில் வேலையற்றோர் விகிதம் அதிகரித்தது என கனடிய புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்தது. August மாதத்தில் 60,000 பகுதி...
செய்திகள்

Portugal விபத்தில் இரண்டு கனடியர்கள் மரணம்

Lankathas Pathmanathan
Portugal நாட்டின் Lisbon நகர விபத்தில் இரண்டு கனடியர்கள் மரணமடைந்தனர். சுற்றுலா பயணிகளிடையே பிரபலமான streetcar புதன்கிழமை (03) விபத்துக்கு உள்ளானதில் 17 பேர் பலியானதுடன் மேலும் 21 பேர் காயமடைந்தனர். இதில் இறந்தவர்களில்...
செய்திகள்

ஆரம்பமானது 50-ஆவது TIFF

Lankathas Pathmanathan
50-ஆவது வருடாந்த Toronto சர்வதேச திரைப்பட விழா ஆரம்பமானது. வியாழக்கிழமை (04) ஆரம்பமான TIFF எனப்படும் Toronto சர்வதேச திரைப்பட விழா 14 -ஆம் திகதி வரை நடைபெறுகிறது. 50-ஆவது வருடாந்த நிகழ்வில் கனடிய...
செய்திகள்

Lisbon நகர streetcar விபத்தில் இரண்டு கனடியர்கள் காணாமல் போயுள்ளனர்?

Lankathas Pathmanathan
Portugal நாட்டின் Lisbon நகர விபத்தில் இரண்டு கனடியர்கள் காணாமல் போனது உறுதி செய்யப்பட்டது. சுற்றுலா பயணிகளிடையே பிரபலமான streetcar புதன்கிழமை (03) விபத்துக்கு உள்ளானதில் 17 பேர் பலியானதுடன் மேலும் 21 பேர் காயமடைந்தனர்....
செய்திகள்

Ukraine-னுக்கு மேலும் இராணுவ உதவிகளை வழங்க கனடா உறுதி

Lankathas Pathmanathan
Ukraine-னுக்கு மேலும் இராணுவ உதவிகளை வழங்க கனடா உறுதியளித்தது. நட்பு நாடுகளின் மெய்நிகர் கூட்டத்தில் இந்த உதவியை கனடிய பிரதமர் Mark Carney அறிவித்தார். போர் நிறுத்தத்திற்கு பின்னர் நேரடி இராணுவ உதவியை வழங்க...
செய்திகள்

Manitoba கத்திக் குத்தில் இருவர் பலி!

Lankathas Pathmanathan
Manitoba முதல் குடி பகுதியில் நடந்த கத்திக் குத்தில் சந்தேக நபர் உட்பட இருவர் உயிரிழந்தனர். வியாழக்கிழமை (04) காலை நடந்த  கத்திக்குத்தில் மேலும் ஆறு பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வியாழன்...
செய்திகள்

Lisbon நகர streetcar விபத்தில் காயமடைந்தவர்களில் கனடியரும் அடக்கம்

Lankathas Pathmanathan
Portugal நாட்டின் Lisbon நகர விபத்தில் காயமடைந்தவர்களில் கனடியர் ஒருவரும் அடங்குகின்றார். சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான streetcar பதன்கிழமை (03) விபத்துக்கு உள்ளானதில் காயமடைந்தவர்களில் கனடியரும் அடக்குகின்றார். ஆனாலும் காயமடைந்த கனடியர் குறித்த விபரங்கள்...
செய்திகள்

செலவுகளை கட்டுப்படுத்த பிரதமர் உறுதி!

Lankathas Pathmanathan
செலவுகளை கட்டுப்படுத்த கனடிய பிரதமர் Mark Carney உறுதியளித்தார். விரைவில் மத்திய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் இந்தத் தகவலை அவர் தெரிவித்தார். கனடாவின் அடுத்த வரவு செலவுத் திட்டம் “செலவைக் கட்டுப்படுத்தும்...
செய்திகள்

அமெரிக்காவுடன் உலகின் எந்த நாட்டிலும் இல்லாத வர்த்தக ஒப்பந்தத்தை  கனடா கொண்டுள்ளது!

Lankathas Pathmanathan
அமெரிக்காவுடன் உலகின் எந்த நாட்டிலும் இல்லாத சிறந்த வர்த்தக ஒப்பந்தத்தை  கனடா கொண்டுள்ளது என பிரதமர் Mark Carney தெரிவித்தார். திங்கட்கிழமை (01) அமெரிக்க ஜனாதிபதியுடன் வர்த்தகம், புவிசார் அரசியல் குறித்து நீண்ட நேரம்...