தேசியம்

Month : September 2025

செய்திகள்

கனடிய அரசின் முக்கியத் திட்டங்களின் முதல் அறிவித்தல் வியாழன் வெளியாகும்!

Lankathas Pathmanathan
தேசத்தைக் கட்டியெழுப்பும் கனடிய அரசாங்கத்தின் முக்கியத் திட்டங்களின் முதல் திட்டத்தை பிரதமர் அறிவிக்க உள்ளார். மத்திய அரசின் மூலோபாயத்தின் கீழ் வரும் முதல் தொழில்துறை திட்டம் வியாழக்கிழமை (11) அறிவிக்கப்படவுள்ளது. பிரதமர் Mark Carney...
செய்திகள்

குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் வாகனம் மோதியதில் ஒரு குழந்தை மரணம் – ஒன்பது பேர் வரை காயம்

Lankathas Pathmanathan
Richmond Hill குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் வாகனம் மோதியதில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது, மற்றொரு குழந்தையின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. புதன்கிழமை (10) பிற்பகல் Richmond Hill குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் ஒரு வாகனம்...
செய்திகள்

இஸ்ரேலுடனான உறவை மதிப்பீடு செய்கிறோம்: அனிதா ஆனந்த்

Lankathas Pathmanathan
இஸ்ரேலுடனான உறவை கனடா மதிப்பீடு செய்வதாக கனடிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார். கத்தாரில் ஹமாஸ் மூத்த தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை புதன்கிழமை (09) நடத்தியது. இந்த நிலையில் கத்தார் தாக்குதலுக்குப் பின்னர்   இஸ்ரேலுடனான...
செய்திகள்

போலந்தில் ரஷ்யாவின் ஊடுருவல் பொறுப்பற்றது: Mark Carney

Lankathas Pathmanathan
போலந்தில் ரஷ்யாவின் ஊடுருவலை பொறுப்பற்றது என கனடிய பிரதமர் கண்டித்தார். போலந்தில் ரஷ்யாவின் ஊடுருவலை கனடிய பிரதமர் Mark Carney கண்டித்தார். இந்த நகர்வு அமைதி முயற்சிகளை முழுமையாக பாதிக்கும் என Mark Carney...
செய்திகள்

விரைவில் Alberta மாகாண ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்?

Lankathas Pathmanathan
Alberta மாகாண ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் சாத்தியக்கூறு தோன்றியுள்ளது. Alberta மாகாண ஆசிரியர்கள் October 6-ஆம் திகதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் சாத்தியக்கூறு தோன்றியுள்ளது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படாவிட்டால் இந்த வேலை...
செய்திகள்

சீன மின்சார வாகனங்களுக்கான வரிகளை இரத்து செய்யுமா கனடிய அரசு?

Lankathas Pathmanathan
சீன மின்சார வாகனங்களுக்கான வரிகளை இரத்து செய்வது குறித்து கனடிய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இந்த வரிகளை இரத்து செய்வது அல்லது எளிதாக்குவது குறித்த முடிவு மதிப்பாய்வில் உள்ளதாக விவசாய அமைச்சர் Heath MacDonald...
ஆய்வுக் கட்டுரைகள்கட்டுரைகள்

Pierre Poilievre: இரண்டாவது சந்தர்ப்பத்திற்கான வாய்ப்பு?

Lankathas Pathmanathan
அரசியலில், இரண்டாவது சந்தர்ப்பத்திற்கான வாய்ப்பு எப்போதும் உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி Donald Trump முதல் கனடாவின் எதிர்க்கட்சி தலைவர் Pierre Poilievre வரை இது பொருந்தும். Doug Ford, John Tory, Olivia Chow என இதற்கு...
செய்திகள்

மந்த நிலையை நோக்கி கனடாவும் அமெரிக்காவும்?

Lankathas Pathmanathan
கனடாவும் அமெரிக்காவும் மந்த நிலையை நோக்கிச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய மத்திய  வங்கியின் முன்னாள் ஆளுநர் Stephen Poloz இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். வரிகள், புவிசார் அரசியல் பதட்டங்கள், பொருளாதார நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றின்...
செய்திகள்

குறைவடையும் வீட்டு வாடகை!

Lankathas Pathmanathan
கனடாவில் வீட்டு வாடகை தொடர்ந்து குறைந்து வருகின்றது. நாடளாவிய நீதியில் தொடர்ந்து 11-ஆவது மாதமாக வாடகை சரிவு August மாதத்தில் பதிவாகியுள்ளது. Rentals.ca திங்கட்கிழமை (08) வெளியிட்ட புதிய அறிக்கையில் இந்தத் தகவல் வெளியானது....
கட்டுரைகள்

வரலாறு பதிக்கும் கனடிய தமிழ் அரசியல் தம்பதியினர்

Lankathas Pathmanathan
Toronto மாவட்ட பாடசாலை வாரியத்திற்கு அறங்காவலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருமணமான தம்பதிகளாக பார்த்தி கந்தவேள், அனு ஸ்ரீஸ்கந்தராஜா 2018-ஆம் ஆண்டு வரலாறு படைத்தனர். இவர்கள் 2025-ஆம் ஆண்டில் Toronto நகர சபையில் அடுத்த அதிகார...