தேசியம்

Month : February 2024

செய்திகள்

London நகர விபத்தில் 2 பேர் மரணம் – 8 பேர் காயம்!

Lankathas Pathmanathan
London நகருக்கு வடக்கே நிகழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர், 8 பேர் காயமடைந்தனர். செவ்வாய்க்கிழமை காலை மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் 10 பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். காயமடைந்தவர்களில் இரண்டு பேர் சிகிச்சை பலனளிக்காமல்...
செய்திகள்

Rwanda அரசாங்கத்திற்கு உதவிய குற்றச்சாட்டு விசாரணையில் RCMP அதிகாரி கைது

Lankathas Pathmanathan
Rwanda அரசாங்கத்திற்கு உதவிய குற்றச்சாட்டு உள்ளடக்கிய விசாரணையில் RCMP அதிகாரி ஒருவர் கைதாகியுள்ளார். Alberta RCMP அதிகாரி Rwanda அரசாங்கத்திற்கு காவத்துறை தகவல்களை கசிய விட்டதாக குற்றம் சாட்டப்பட்டார் இவ்வாறு கைதாகி, குற்றம் சாட்டப்பட்டவர்...
செய்திகள்

திருடப்பட்ட 53 வாகனங்கள் Montreal துறைமுகத்தில் பறிமுதல்

Lankathas Pathmanathan
திருடப்பட்ட 53  வாகனங்களை Montreal துறைமுகத்தில் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். Quebec மாகாண காவல்துறை, சிறப்புக் குழுக்கள் Montreal துறைமுகத்தில் இருந்து 53 திருடப்பட்ட வாகனங்களைக் கைப்பற்றியுள்ளன. துறைமுகத்தில் 26 கொள்கலன்கள் சோதனையிடப்பட்ட நிலையில்...
செய்திகள்

காணாமல் போன Sudbury நகர சபை உறுப்பினர் மரணம்!

Lankathas Pathmanathan
காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த Sudbury நகர சபை உறுப்பினர் இறந்துவிட்டதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். Sudbury இரண்டாவது தொகுதி நகர சபை உறுப்பினர் Michael Vagnini காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டது. இவர் கடந்த மாதம் 27ஆம்...
செய்திகள்

ஸ்ரீலங்காவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு: Conservative  தலைவர் உறுதி

Lankathas Pathmanathan
இனப்படுகொலை குற்றச்சாட்டில் ஸ்ரீலங்காவை சர்வதேச நீதிமன்றம் கொண்டு செல்ல Conservative கட்சித் தலைவர் உறுதியளித்துள்ளார். ஸ்ரீலங்காவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளதாக Conservative  கட்சியின் தலைவர் Pierre Poilievre தெரிவித்துள்ளார் சர்வதேச...
செய்திகள்

ஐந்து குடும்ப உறுப்பினர்களின் மரணத்தில் முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவு!

Lankathas Pathmanathan
Manitobaவில் ஐந்து குடும்ப உறுப்பினர்களின் மரணத்தில் முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. 29 வயதான Manitoba நபர் மீது முதல் நிலை கொலைக்கு ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் தனது மூன்று குழந்தைகள்...
செய்திகள்

கிழக்கு Ontarioவில் உள்ள ஏரியில் விழுந்த 2 பேர் காணாமல் போயுள்ளனர்

Lankathas Pathmanathan
கிழக்கு Ontarioவில் உள்ள ஏரியில் மூன்று பேர் விழுந்த சம்பவம் நிகழ்ந்தது. Kingston நகரின் வடகிழக்கே ஏரியின் மீது இருந்த பனிக்கட்டி வழியாக மூவர் விழுந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (11) நிகழ்ந்தது. இவர்களில் இரண்டு...
செய்திகள்

Nova Scotia மாகாணத்தை தாக்கும் மற்றொரு பனிப்புயல்

Lankathas Pathmanathan
இந்த வாரம் மற்றொரு பனிப்புயல் Nova Scotia மாகாணத்தை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுச்சூழல் கனடா மாகாணம் முழுவதும் குளிர்கால பனிப் புயல் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த பனிப்புயல் Nova Scotiaவின் தெற்கே செவ்வாய்கிழமை...
செய்திகள்

ஜோர்டான் மன்னர் கனடா வருகை!

Lankathas Pathmanathan
ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா இந்த வாரம் பிரதமர் Justin Trudeauவை சந்திக்கவுள்ளார். மன்னர் இரண்டாம் அப்துல்லா புதன்கிழமை (14) கனடா வருகை தர உள்ளார். மன்னர் இரண்டாம் அப்துல்லா புதன்கிழமை கனடாவை வந்தடைவார்...
செய்திகள்

Manitobaவில் 3 குழந்தைகள், 2 பெண்கள் இறந்ததை அடுத்து சந்தேக நபர் கைது

Lankathas Pathmanathan
தெற்கு Manitobaவில் 3 குழந்தைகள், 2 பெண்கள் இறந்ததை அடுத்து சந்தேக நபர் காவலில் வைக்கப்பட்டுள்ளார் மூன்று இடங்களில் ஐந்து சந்தேகத்திற்கிடமான மரணங்கள் குறித்து RCMP விசாரணை நடத்தி வருகின்றது. ஞாயிற்றுக்கிழமை (11) காலை...