தேசியம்
செய்திகள்

Nova Scotia மாகாணத்தை தாக்கும் மற்றொரு பனிப்புயல்

இந்த வாரம் மற்றொரு பனிப்புயல் Nova Scotia மாகாணத்தை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் கனடா மாகாணம் முழுவதும் குளிர்கால பனிப் புயல் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த பனிப்புயல் Nova Scotiaவின் தெற்கே செவ்வாய்கிழமை (13) பிற்பகுதியில் ஆரம்பித்து புதன்கிழமை (14) வரை தொடரும் என சுற்றுச்சூழல் கனடா கூறுகிறது.

புதன்கிழமை மதியம் வரை 15 முதல் 30 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.

அதனுடன் மணிக்கு 70 km  வேகத்தில் காற்று வீசும் எனவும் எதிர்வு கூறப்படுகிறது.

Related posts

நாடாளுமன்ற அமர்வுகள் முன்கூட்டியே ஒத்திவைப்பு!

Lankathas Pathmanathan

Pickering துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தமிழர் மரணம்

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Leave a Comment