தேசியம்

Month : February 2024

செய்திகள்

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரின் மரணம் குறித்து கனடிய அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி

Lankathas Pathmanathan
ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் மரணம் குறித்த செய்திகள் அதிர்ச்சிகரமானவை என கனடிய பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரின் குடும்பத்தினருக்கும் அவரது நீதிக்காக போராடும் அனைவருக்கும் தனது இரங்கலை Justin Trudeau தெரிவித்துள்ளார்
செய்திகள்

கனடிய தமிழர் பேரவையிடம் பொறுப்புக்கூறல், வெளிப்படைத் தன்மைக்கான பொது அழைப்பு!

Lankathas Pathmanathan
கனடிய தமிழர் பேரவையிடம் பொறுப்புக்கூறல், வெளிப்படைத் தன்மைக்கான பொது அழைப்பு விடுக்கப்படுகிறது. கனடிய தமிழர் பேரவையின் – CTC – இமாலைய பிரகடன முயற்சியில் அண்மைய ஈடுபாடு குறித்த பின்னணியில் இந்த கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.
செய்திகள்

கனடா தலைமையிலான NATO பணிக்கு $273 மில்லியன் நிதி

Lankathas Pathmanathan
கனடா தலைமையிலான NATO பணிக்கு 273 மில்லியன் டொலர் நிதி உதவி கிடைக்கிறது. Latviaவில் உள்ள NATOவின் கனடா தலைமையிலான குழுவிற்கு புதிய இராணுவ உபகரணங்களை பெறுவதற்கு மத்திய அரசாங்கம் 273 மில்லியன் டொலர்களை
செய்திகள்

இமாலைய பிரகடனத்தை கனடிய அரசாங்கம் ஆதரிக்கவில்லை!

Lankathas Pathmanathan
இமாலைய பிரகடனத்திற்கு கனடிய அரசாங்கத்தின் ஆதரவை தெரிவிக்கவில்லை என இலங்கைக்கான  கனடிய  உயர்ஸ்தானிகர் தெரிவித்தார். இலங்கைக்கான  கனடிய  உயர்ஸ்தானிகர் Eric Walsh இமயமலைப் பிரகடனத்தை அங்கீகரிக்கவில்லை எனவும் அதற்கு கனடிய அரசாங்கத்தின் ஆதரவையும் அறிவிக்கவில்லை
செய்திகள்

Montreal அடுக்குமாடி கட்டிட தாக்குதலில் 2 பெண்கள் கொலை – ஒருவர் காயம்

Lankathas Pathmanathan
Montreal நகருக்கு மேற்கே அடுக்குமாடி கட்டிடத்தில் பலர் கத்தியால் குத்தப்பட்டனர். இந்த தாக்குதலில் 2 பெண்கள் கொல்லப்பட்டனர், ஒருவர் காயமடைந்தார். வியாழக்கிழமை காலை Montrealக்கு மேற்கே அடுக்குமாடி கட்டிடத்தில் கத்திக்குத்து தாக்குதலில் இரண்டு பெண்கள்
செய்திகள்

காசாவில் கனடியர்கள் காணாமல் போயுள்ளது குறித்து  இஸ்ரேலிய – கனடிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் உரையாடல்

Lankathas Pathmanathan
காசாவில் மூன்று கனடியர்கள் காணாமல் போயுள்ளது குறித்து  இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சருடன் உரையாடியுள்ளதாக கனடிய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறினார். காசாவில் மூன்று கனடியர்கள் இஸ்ரேலிய படையினரால் அழைத்துச் செல்லப்பட்டதாக உறவினர் அண்மையில் தெரிவித்தனர். கடந்த
செய்திகள்

Markham- Thornhill தொகுதி Conservative கட்சி வேட்பாளர் தேர்தலில் தமிழர்

Lankathas Pathmanathan
Markham- Thornhill தொகுதியில் Conservative கட்சியின் வேட்பாளர் தேர்தலில் தமிழரான லயனல் லோகநாதன் போட்டியிடுகின்றார். கனடிய நாடாளுமன்றத் தேர்தலில் Conservative கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான நியமனத் தேர்தலில் லயனல் லோகநாதன் போட்டியிட முன்வந்துள்ளார். இவர்
செய்திகள்

மேகப் புண் அதிகரிப்பு குறித்து எச்சரிக்கை

Lankathas Pathmanathan
மேகப் புண் – syphilis – ஆபத்துகள் குறித்து கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி எச்சரித்துள்ளார். 2018 முதல் நாடளாவிய ரீதியில் மேகப் புண் பாதிப்பு இரட்டிப்பாகி உள்ளதாக Dr. Theresa Tam
செய்திகள்

Carbon வரி தள்ளுபடி திட்டம் மறுபெயரிடபடுகிறது

Lankathas Pathmanathan
Carbon வரி தள்ளுபடி திட்டத்தை மத்திய அரசு மறுபெயரிடுகிறது. இந்த வரி தள்ளுபடி முன்னர் காலநிலை நடவடிக்கை ஊக்குவிப்பு கொடுப்பனவு  – Climate Action Incentive Payment – என அறியப்பட்டது. ஆளும் Liberal
செய்திகள்

Ontario வாகன ஓட்டுநர்கள் உரிமத் தகடுகளை புதுப்பிக்கத் தேவையில்லை!

Lankathas Pathmanathan
Ontario மாகாண வாகன ஓட்டுநர்கள் தங்கள் உரிமத் தகடுகளை இனி புதுப்பிக்கத் தேவையில்லை என அறிவிக்கப்படுகிறது. உரிமத் தகடுகளை புதுப்பிக்கும் செயல்முறையை மாகாண அரசாங்கம் தானியங்கி முறையில் செயல்படுத்தும் என அறிவிக்கப்படுகிறது. Torontoவில் செவ்வாய்க்கிழமை