தேசியம்
செய்திகள்

Carbon வரி தள்ளுபடி திட்டம் மறுபெயரிடபடுகிறது

Carbon வரி தள்ளுபடி திட்டத்தை மத்திய அரசு மறுபெயரிடுகிறது.

இந்த வரி தள்ளுபடி முன்னர் காலநிலை நடவடிக்கை ஊக்குவிப்பு கொடுப்பனவு  – Climate Action Incentive Payment – என அறியப்பட்டது.

ஆளும் Liberal அரசாங்கம் இப்போது இந்த வரி தள்ளுபடியை கனடா Carbon தள்ளுபடி –  Canada Carbon Rebate – என அழைக்கிறார்கள்.

வரி தள்ளுபடி திட்டத்திற்கான புதிய பெயரை அமைச்சர்கள் புதன்கிழமை (14) அறிவித்தனர்.

அதன் செயல்பாட்டை தெளிவுபடுத்துவதற்காக கனடா Carbon தள்ளுபடிக்கு கு பெயர் புதுப்பிக்கப்பட்டது என அரசாங்கத்தின் ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த வரி தள்ளுபடி முறை 2019 முதல் நடைமுறையில் உள்ளது.

Related posts

மீண்டும் தேர்தலில் போட்டியிட அமைச்சர் அனிதா ஆனந்த் முடிவு

Lankathas Pathmanathan

Paris Paralympics: ஒன்பது நாட்களின் 23 பதக்கங்கள் வென்ற கனடா

Lankathas Pathmanathan

தொடர்ந்து ஏழாவது வட்டி விகித உயர்வு

Lankathas Pathmanathan

Leave a Comment