தேசியம்
செய்திகள்

Markham- Thornhill தொகுதி Conservative கட்சி வேட்பாளர் தேர்தலில் தமிழர்

Markham- Thornhill தொகுதியில் Conservative கட்சியின் வேட்பாளர் தேர்தலில் தமிழரான லயனல் லோகநாதன் போட்டியிடுகின்றார்.

கனடிய நாடாளுமன்றத் தேர்தலில் Conservative கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான நியமனத் தேர்தலில் லயனல் லோகநாதன் போட்டியிட முன்வந்துள்ளார்.

இவர் Markham-Thornhill தொகுதியில் Conservative கட்சியின் வேட்பாளர் தேர்தலில் போட்டியிடும் அறிவித்தலை வெளியிடும் அறிமுக நிகழ்வு வியாழக்கிழமை (15) நடைபெறுகிறது.

Markham-Thornhill தொகுதியை அமைச்சர் Mary Ng, 2019ஆம் ஆண்டு முதல் பிரதிநிதித்துவ படுத்துகின்றார்.

கடந்த பொதுத் தேர்தலில் Conservative கட்சியின் சார்பில் Melissa Felian இந்த தொகுதியில் போட்டியிட்டார்.

தமிழ்-கனடியர்கள் இந்த தொகுதியில் இரண்டாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்டுள்ளனர்.

Related posts

Saskatchewanனில் முன்னாள் வதிவிட பாடசாலைக்கு அருகில் நில குறிப்புகள் ஏதுமற்ற 751 கல்லறைகள்!

Gaya Raja

ரஷ்யாவை நம்ப முடியாது என கனடிய பிரதமர் கருத்து

Lankathas Pathmanathan

மீண்டும் ஆரம்பிக்கும் CNE!

Lankathas Pathmanathan

Leave a Comment