ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரின் மரணம் குறித்து கனடிய அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி
ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் மரணம் குறித்த செய்திகள் அதிர்ச்சிகரமானவை என கனடிய பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரின் குடும்பத்தினருக்கும் அவரது நீதிக்காக போராடும் அனைவருக்கும் தனது இரங்கலை Justin Trudeau தெரிவித்துள்ளார்...