அந்நிய மண்ணில் எனது பிரதமரை விமர்சிக்க மாட்டேன்: Pierre Poilievre
அந்நிய மண்ணில் எனது நாட்டின் பிரதமரை விமர்சிக்க மாட்டேன் என கனடாவின் பிரதான எதிர்க்கட்சித் தலைவரான Pierre Poilievre தெரிவித்தார். கனடாவுக்கு அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் இடையேயான...
