பிரதமருடன் சர்வதேச பயணத்தில் இணையும் Matt Jeneroux?
கனடிய பிரதமரின் மூன்று நாடுகளுக்கான ஒன்பது நாள் பயணத்தில் புதிய Liberal நாடாளுமன்ற உறுப்பினரான Matt Jeneroux இணைகிறார். பிரதமர் Mark Carney வியாழக்கிழமை (26) முதல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு...
