Alberta: சுற்றுச்சூழல் அமைச்சர் பதவி விலகல்!
Alberta மாகாண சுற்றுச்சூழல் அமைச்சர் பதவி விலகினார். அமைச்சரவையில் இருந்து விலகும் முடிவை அமைச்சர் Rebecca Schulz சமூக ஊடகத்தில் புதன்கிழமை (31) வெளியிட்டார். விரைவில் மாகாணசபை உறுப்பினர் பதவியில் இருந்து விலக உள்ளதாகவும்...
