Ontario-வில் 50 CM பனிப்பொழிவு சாத்தியம்?
நாடு தழுவிய குளிர்கால வானிலை எச்சரிக்கைகள் காரணமாக Ontario-வில் 50 cm பனிப்பொழிவு சாத்தியமாகிறது. தென்மேற்கு Ontario , தெற்கு Quebec பெரும்பகுதிக்கு வியாழக்கிழமை (04) காலை சுற்றுச்சூழல் கனடா வானிலை எச்சரிக்கைகளை வெளியிட்டது....
