மற்றொரு Conservative நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகல்?
Conservative கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Scott Aitchison பதவி விலக உள்ளார். இந்த ஆண்டின் இறுதிக்குள் Scott Aitchison தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியானது. தனது பதவி...
