அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை அவதானிக்கின்றோம் – கனடிய அரசாங்கம்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை கனடியர்களுடன் கனடிய அரசியல் தலைவர்களும் தொடர்ந்தும் அவதானித்து வருகின்றனர். தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமைகின்றன என்பதை தானும் தனது அலுவலகமும் உன்னிப்பாக அவதானிப்பதாக பிரதமர் Justin Trudeau நேற்று...
