கனடிய இராணுவம் எப்போதும் தயாரான நிலையில் இருக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சர்
பாதுகாப்புக்கான வரவு செலவுத் திட்டத்தை அதிகரிக்க அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வெளியுறவு அமைச்சர் Melanie Joly தெரிவித்தார். கனடிய இராணுவம் சிறந்த உபகரணங்களுடன் எப்போதும் தயாரான நிலையில் இருக்க வேண்டும்...
