தேசியம்
Ontario தேர்தல் 2022செய்திகள்

Ontario மாகாண கட்சி தலைவர்களின் விவாதம் திங்கட்கிழமை

Ontario மாகாணத்தின் பிரதான அரசியல் கட்சி தலைவர்களின் விவாதம் எதிர்வரும் திங்கட்கிழமை (16) நடைபெறவுள்ளது.

தேர்தல் தினத்திற்கு இரண்டு வாரங்கள் மாத்திரம் உள்ள நிலையில் இந்த விவாதம் நடைபெறவுள்ளது.

90 நிமிடங்கள் நிகழும் இந்த தொலைக்காட்சி விவாதத்தில் நான்கு பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்பார்கள்.

Liberal கட்சி தலைவர் Steven Del Duca, Progressive Conservative கட்சி தலைவர்  Doug Ford, NDP தலைவர்  Andrea Horwath, பசுமை கட்சி தலைவர் Mike Schreiner ஆகியோர் இந்த விவாதத்தில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.

Ontario   மாகாண   தேர்தலுக்கான முன்கூட்டியே வாக்குப்பதிவு May மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகும்.

வாக்காளர்கள் அஞ்சல் மூலமாகவும் வாக்களிக்கலாம் என தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

Related posts

COVID-19 உதவிக் கொடுப்பனவுகளை நீடிக்கும் சமஷ்டி அரசின் திட்டம் – Federal Government proposes extending of COVID-19 supports

Lankathas Pathmanathan

மேலதிகமான AstraZeneca தடுப்பூசிகளை ;கனடா பிற நாடுகளுக்கு அனுப்ப வேண்டும்

Gaya Raja

ஈரானின் பொறுப்பற்ற செயல்பாடு காரணமாக பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது – கனேடிய அரசின் தடயவியல் அறிக்கை!

Gaya Raja

Leave a Comment