ஒரு வாரத்தில் எரிபொருள் லிட்டருக்கு 12 சதங்களுக்கு மேல் அதிகரிப்பு
கனடாவில் எரிபொருளின் சராசரி விலை லிட்டருக்கு 197.4 சதம் என்ற புதிய சாதனையை எட்டியது. கடந்த வாரத்தில் இருந்து எரிபொருளின் சராசரி விலை லிட்டருக்கு 12 சதங்களுக்கு மேல் அதிகரித்துள்ளது. புதன்கிழமை (11) Torontoவில்...
