தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

ஐம்பது சதவீதம் வரையிலான கனடியர்கள் அமெரிக்கர்கள் மீது ‘விருப்பமற்ற’ கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளனர்?

Lankathas Pathmanathan
ஐம்பது சதவீதம் வரையிலான கனடியர்கள் அமெரிக்கர்கள் மீது ‘விருப்பமற்ற’ கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளனர் என புதிய கருத்துக் கணிப்போன்று தெரிவிக்கிறது. கனடியர்கள் மீது அமெரிக்கர்கள் “மிகவும் சாதகமான” கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தாலும், கனடியர்கள் அமெரிக்கர்கள் மீது அதே...
செய்திகள்

புதிய காட்டுத்தீகள் உருவாகி வேகமாக பரவக்கூடிய சாத்தியக்கூறு?

Lankathas Pathmanathan
British Colombia மாகாணத்தில் சில பகுதிகளில் காட்டுத்தீ தொடர்ந்து கட்டுப்பாடின்றி எரிந்து கொண்டிருக்கிறது. புதிய காட்டுத்தீகள் உருவாகி வேகமாக பரவக்கூடிய சாத்தியக்கூறு தொடர்ந்து உள்ளதாக எச்சரிக்கப்படுகிறது. காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருவதால், அதை எதிர்கொள்ளும்...
செய்திகள்

Ontario Line கட்டுமானச் செலவு மூன்று மடங்காக அதிகரிப்பு?

Lankathas Pathmanathan
Ontario Line கட்டுமானச் செலவு மீண்டும் அதிகரித்துள்ளது. Ontario Line திட்டத்தின் செலவு, 2019-இல் கணிக்கப்பட்டதை விட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. Metrolinx தலைமை நிர்வாக அதிகாரி Michael Lindsay இந்தத் தகவலை தெரிவித்தார்....
செய்திகள்

CUSMA ஒப்பந்தம் செயலிழந்தால், கனடா இலட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை இழக்கும் அபாயம்?

Lankathas Pathmanathan
CUSMA எனப்படும் கனடா-அமெரிக்கா-Mexico வர்த்தக ஒப்பந்தம் செயலிழந்தால், கனடாவில் இலட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் இழக்கப்படும் அபாயம் தோன்றியுள்ளது. இதன் மூலம் ஒரு trillion டொலர் மதிப்பிலான இழப்பு ஏற்படக்கூடும் சாத்தியக்கூறு உள்ளது. கனடா-அமெரிக்கா-Mexico இடையிலான...
செய்திகள்

கனடா, அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தின் வரைவுத் திட்டம் விரைவில் அமெரிக்க ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும்?

Lankathas Pathmanathan
கனடா, அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தின் வரைவுத் திட்டம் விரைவில் அமெரிக்க ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. கனடா, அமெரிக்க வர்த்தக அதிகாரிகள் ஒப்பந்தத்தின் வரைவுத் திட்டத்தை Donald Trump-பிடம் சமர்ப்பிக்க உள்ளதாக தெரியவருகிறது. இதற்கான காலக்கெடுவிற்கு...
செய்திகள்

கனடாவிலிருந்து அமெரிக்கத் தூதரை வெளியேற்றக் கோரும் மனு?

Lankathas Pathmanathan
கனடாவிலிருந்து அமெரிக்கத் தூதரை வெளியேற்றக் கோரும் மனு ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. Calgary நகரைச் சேர்ந்த பெண் ஒருவரினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த இணையவழி மனுவில் 29,000-க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்; அமெரிக்கத் தூதரை ‘விருப்பத்திற்கு அல்லாத...
செய்திகள்

கனடிய அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தையாளர்கள் மீண்டும் சந்திப்பு?

Lankathas Pathmanathan
கனடிய அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தையாளர்கள் செவ்வாய்க்கிழமை (11) மீண்டும் சந்திக்கின்றனர். கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் Dominic LeBlanc, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி Jamieson Greer-ருடன் மற்றொரு சந்திப்பை நடத்துவதற்காக செவ்வாயன்று Washington செல்கிறார். இந்த...
செய்திகள்

Doug Ford பொருளாதாரச் செயல்பாடுகளை விமர்சித்த Liberal கட்சித் தலைமை போட்டியாளர்கள்?

Lankathas Pathmanathan
Ontario Liberal கட்சித் தலைமைப் பதவிக்கான போட்டியாளர்கள், தமது முதல் விவாதத்தில் முதல்வர் Doug Ford-டின் பொருளாதாரச் செயல்பாடுகளை விமர்சித்தனர். மூன்றாவது இடத்தில் உள்ள கட்சிக்கு தலைமை தாங்குவதற்கான போட்டியில், Ontario Liberal கட்சித்...
செய்திகள்

பதவி விலகும் Liberal நாடாளுமன்ற உறுப்பினர்

Lankathas Pathmanathan
Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Shaun Chen பதவி விலகுகிறார். Scarborough North தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான Shaun Chen இந்த வார இறுதியில் பதவி விலகுகிறார். சனிக்கிழமை (15) பதவி விலகத் திட்டமிட்டுள்ளதாக அவர்...
செய்திகள்

காட்டுத்தீ காரணமாக 80 வயது பெண் மரணம்

Lankathas Pathmanathan
British Colombia -வில் காட்டுத் தீயின் விளைவாக 80 வயதான பெண் ஒருவர் உயிரிழந்தார். Summerland, British Colombia-வில் சனிக்கிழமை (08) இந்த சம்பவம் நிகழ்ந்தது. Meadow Valley பகுதியில் உள்ள தனது வீட்டில்...