Mississauga விற்பனை நிலையங்களில் $15,000 மதிப்புள்ள பொருட்கள் திருட்டு: நால்வர் கைது!
Peel பிராந்தியத்தில் உள்ள சில்லறை விற்பனை நிலையங்களில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தொடர் திருட்டு சம்பவங்கள் குறித்து விசாரணையில் நால்வர் கைது செய்யப்பட்டனர். இந்த விசாரணையில் Peel பிராந்தியத்திய காவல்துறையினர் $15,000 மதிப்புள்ள திருடப்பட்ட பொருட்களை...
