தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

Walmart வெதுப்பகத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண் ஊழியர் அடையாளம் காணப்பட்டார்

Lankathas Pathmanathan
Halifax நகர Walmart நிறுவனமொன்றில் மரணமடைந்த பெண் ஊழியர் அடையாளம் காணப்பட்டார். கடந்த வார இறுதியில் இந்த மரணம் நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். சனிக்கிழமை (19) இரவு Walmart நிறுவனத்திற்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். அங்கு...
செய்திகள்

Toronto வாகன விபத்தில் நால்வர் மரணம்

Lankathas Pathmanathan
Torontoவில் நிகழ்ந்த வாகன விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். வாகனம் வீதியின் பாதுகாப்பு தடுப்பில் மோதியதில் இந்த மரணங்கள் நிகழ்ந்தன. புதன்கிழமை பின்னிரவு Lake Shore வீதியில் நிகழ்ந்த இந்த விபத்தில் மற்றொருவர் மருத்துவமனையில்...
செய்திகள்

நிரந்தர குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் முடிவு!

Lankathas Pathmanathan
நாட்டிற்குள் அனுமதிக்கும் நிரந்தர குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை குறைந்தது 20 சதவீதம் குறைக்க கனடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. Justin Trudeau அரசாங்கம் இதற்கான மாற்றங்களை விரைவில் அறிவிக்க உள்ளதாக தெரியவருகிறது. வியாழக்கிழமை (24) இந்த...
செய்திகள்

Liberal கட்சி வலுவாகவும் ஐக்கியமாகவும் உள்ளது: Justin Trudeau

Lankathas Pathmanathan
Liberal கட்சி வலுவாகவும் ஐக்கியமாகவும் இருப்பதாக பிரதமர் Justin Trudeau கூறினார். நாடாளுமன்ற குழுவில் கருத்து வேறுபாடு இருந்தாலும் கட்சியின் ஐக்கியத்தில் எந்தவித கேள்வியும் இல்லை என பிரதமர் தெரிவித்தார். புதன்கிழமை (23) நடைபெற்ற...
செய்திகள்

மற்றுமொரு வட்டி விகித குறைப்பை அறிவித்த மத்திய வங்கி

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கி அதன் முக்கிய கடன் விகிதத்தில் கணிசமான குறைப்பை அறிவித்தது. மத்திய வங்கியின் வட்டி விகிதம் 4.25 சதவீதத்தில் இருந்து 3.75 சதவீதமாக குறைந்தது. எதிர்பார்க்கப்பட்டது போல் புதன்கிழமை (23) இந்த...
செய்திகள்

பிரதமர் பதவி ஆபத்தில்? – மறுக்கும் Justin Trudeau!

Lankathas Pathmanathan
தனது தலைமை ஆபத்தில் இருப்பதாக நினைக்கவில்லை என பிரதமர் Justin Trudeau கூறினார் செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னர் பிரதமர் இந்தக் கருத்தை தெரிவித்தனர். புதன்கிழமை (23) நடைபெறும் Liberal கட்சியின்...
செய்திகள்

Justin Trudeau பதவி விலகுவது கனடாவின் நலனுக்கு சிறந்தது: Liberal நாடாளுமன்ற உறுப்பினர்

Lankathas Pathmanathan
Justin Trudeau பதவி விலகுவது கனடாவின் நலனுக்கு சிறந்ததாக அமையும் என Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Sean Casey தெரிவித்தார். Pierre Poilievre தலைமையிலான Conservative அரசாங்கத்தைத் தவிர்ப்பதற்காக பிரதமர் Justin Trudeau பதவி...
செய்திகள்

N.B. மாகாணத்தில் முதல் தடவையாக பெண் முதல்வர்!

Lankathas Pathmanathan
New Brunswick மாகாணத்தில் முதல் தடவையாக பெண் ஒருவர் முதல்வராகிறார். New Brunswick மாகாண சபை தேர்தலில் Liberal கட்சி வெற்றி பெற்றது. 49 தொகுதிகளை கொண்ட இந்தத் தேர்தல் வாக்களிப்பு திங்கட்கிழமை (21)...
செய்திகள்

நாடாளுமன்ற அமர்வை ஒத்திவைப்பாரா பிரதமர்?

Lankathas Pathmanathan
நாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் ஆரம்பமாகும் நிலையில் பிரதமர் Justin Trudeauவின் தலைமை குறித்த கேள்விகள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒரு வார கால இடைவெளியின் பின்னர் சபை அமர்வுகள் திங்கட்கிழமை (21) மீண்டும் ஆரம்பித்தது. புதன்கிழமை...
செய்திகள்

தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிப்பு?

Lankathas Pathmanathan
சில தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்க உள்ளது. தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அமைச்சர் Randy Boissonnault இது குறித்த...