Latvia-வில் NATO பணியை மூன்று ஆண்டுகள் நீட்டிக்க கனடா உறுதி
Latvia-வில் NATO பணியை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க கனடா உறுதியளித்துள்ளது. ஐரோப்பிய பயணத்தின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை (26) Latvia பயணம் செய்த கனடிய பிரதமர் Mark Carney இந்த அறிவித்தலை வெளியிட்டார்....
