கனடாவில் வேகமாக பரவும் COVID தொற்றின் புதிய திரிபு
கனடா முழுவதும் வேரூன்றும் COVID தொற்றின் புதிய திரிபுகள் குறித்து கனடாவின் உயர் மருத்துவர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். கனடா மிகவும் நுட்பமான காலகட்டத்தில் இருப்பதாக தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa...
