கனடிய செய்திகள் – September மாதம் 30ஆம் திகதி புதன்கிழமை
C-4 சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது COVID விரைவு சோதனைக் கருவிக்கு கனடிய சுகாதரா துறை அனுமதி Ontarioவில் COVID தொற்றின் எண்ணிக்கை நாளாந்தம் 1,000ஐ எட்டக்கூடும் COVID பரவலை தடுக்க Quebecகில் காவல்துறையினருக்கு...
