மெக்சிகோ துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கனடியர் பலி
மெக்சிகோவில் உல்லாசப்பயணிகளின் பிரதான சுற்றுலாத்தளம் ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கனடியர் ஒருவர் பலியானார். உல்லாசப்பயணிகளின் மத்தியில் பிரபலமான Teotihuacan pyramids சுற்றுலாத்தலத்தை திங்கட்கிழமை (20) இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. எதிர்வரும் கோடை...
