CUPE Ontario-வின் தலைவர் ஊதியத்துடன் கூடிய விடுப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புகார் விசாரணை காரணமாக, கனடிய பொது ஊழியர் சங்கத்தின் (CUPE) Ontario தலைவர் Fred Hahn ஊதியத்துடன் கூடிய விடுப்பில் உள்ளார். இந்த...
Ontario மாகாணத்தின் பல்வேறு நகரசபை தேர்தல்களுக்கான அதிகாரப்பூர்வ வேட்புமனு தாக்கல் அடுத்த வாரம் ஆரம்பமாகிறது. பல்வேறு நகரசபை பதவிகளுக்கான தேர்தல் October 26-ஆம் திகதி Ontario மாகாணத்தில் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் மாகாண வாக்காளர்கள்...
Fairview வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை Toronto காவல்துறை அடையாளம் கண்டுள்ளது. செவ்வாய்க்கிழமை (22) காலை North York வணிக வளாகம் ஒன்றில் நடந்த நகைக்கடை கொள்ளை...
அமெரிக்க வர்த்தகப் போரில் Mark Carney தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவதாக Pierre Poilievre தெரிவித்தார். கனடா-அமெரிக்க உறவில் ஒரு ‘பிளவு’ ஏற்பட்டிருப்பதாக பிரதமர் Mark Carney கூறியுள்ள நிலையில், அந்த உறவை மேலும்...
கனடிய சுற்றுலாப் பயணி பலியான மெக்சிகோ உல்லாசப்பயணிகளின் சுற்றுலாத்தல துப்பாக்கிச் சூடு திட்டமிடப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர். மெக்சிகோவில் உல்லாசப்பயணிகளின் பிரதான சுற்றுலா தளம் ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கனடியர் ஒருவர்...
Fairview வணிக வளாக நகைக்கடையின் பாதுகாப்பு ஊழியர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானார். கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபரை எதிர்கொண்டபோது இந்த பாதுகாப்பு ஊழியர் சுடப்பட்டதாக தெரியவருகிறது. செவ்வாய்க்கிழமை (21) காலை North York...
புதிய கனடா-அமெரிக்க வர்த்தக ஆலோசனைக் குழுவை கனடிய பிரதமர் அறிவித்தார். இந்த ஆலோசனைக் குழுவில், முன்னாள் முதல்வர்களும் முன்னாள் Conservative கட்சித் தலைவர் ஒருவரும் இடம்பெற்றுள்ளனர். இந்த கோடையில் நடைபெறவுள்ள CUSMA மறுஆய்வு செயல்முறைக்கு...
தனது விமானச் சேவைகளின் எண்ணிக்கையைக் குறைக்க WestJet விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஈரான் போரின் காரணமாக விமான எரிபொருளின் விலை அதிகரித்து வரும் நிலையில் இந்த முடிவை WestJet எடுத்துள்ளது. April மாதத்தில்...
Toronto நகர முதல்வர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட போவதில்லை என முன்னாள் ஊடகவியலாளர் Anthony Furey அறிவித்தார். சமூக ஊடகப் பதிவு ஒன்றில் இந்த அறிவிப்பை அவர் திங்கட்கிழமை (21) வெளியிட்டார். 2023-ஆம் ஆண்டு...
புதிய கனடா-அமெரிக்க வர்த்தக ஆலோசனைக் குழுவை பிரதமர் Mark Carney நியமிக்கின்றார். தற்போதைய ஆலோசனைக் குழுவை முன்னாள் பிரதமர் Justin Trudeau அமைத்திருந்தார். இந்த நிலையில் கனடா – அமெரிக்க வர்த்தகம் தொடர்பான புதிய...