ஒரு வருடத்தில் மிகப்பெரிய ஆயுட்கால சரிவுக்கு COVID பங்களித்துள்ளது
ஒரு வருடத்தில் மிகப்பெரிய ஆயுட்கால சரிவுக்கு COVID பங்களித்துள்ளது என கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்தது. COVID தொற்று கனடாவில் இதுவரை பதிவு செய்யப்படாத மிகப்பெரிய ஒற்றை வருட ஆயுட்கால வீழ்ச்சிக்கு வழிவகுத்தது என...
