Ontarioவில் தடுப்பூசிகளை பெறுவதற்கான முன்பதிவுகள் March மாதம் 15ஆம் திகதி ஆரம்பம்
Ontarioவில் COVID தடுப்பூசிகளை பெறுவதற்கான முன்பதிவுகள் March மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. Ontarioவின் தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் மேலதிக விபரங்கள் இன்று வெளியானது. மாகாணத்தின் நோய்த்தடுப்பு பணிக்குழுவின் தலைவர் Rick Hillier இன்று...
