Ontario மாகாணத்தில் நகரசபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பதிவு ஆரம்பம்
Ontario மாகாணத்தில் நகரசபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பதிவு திங்கட்கிழமை (02) முதல் ஆரம்பமாகிறது. October மாதம் 24ஆம் திகதி நடைபெறவுள்ள நகராட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் திங்கள் முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம். நகர சபை...
