பாடசாலைகளை விடுமுறைக்கு பின்னர் மீண்டும் திறப்பது குறித்த முடிவுகள்
நாடாளாவிய ரீதியில் COVID தொற்றின் அதிகரிப்புக்கு மத்தியில் பல மாகாணங்களிலும் பிரதேசங்களிலும் பாடசாலைகளை விடுமுறைக்கு பின்னர் மீண்டும் திறப்பது குறித்து மாறுபட்ட முடிவுகள் எடுக்கப்படுகின்றன. ஜனவரி மாதம் Ontarioவின் பாடசாலைகளுக்கான திட்டம் குறித்து விவாதிக்க...
