81 சதவீதத்திற்கும் அதிகமான கனடியர்கள் தடுப்பூசியை பெற்றுள்ளனர்
கனடாவில் COVID தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்திற்கும் குறைவாக வெள்ளிக்கிழமை (11) பதிவானது. வெள்ளிக்கிழமை வரை பதிவாகியுள்ள சுகாதார அதிகாரிகளின் தரவுகளின் படி 3,949 பேர் தொற்றின் காரணமாக தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
